சமூக பாதுகாப்பு திட்டங்கள்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பி.எம்.ஜெ.ஜெ.பீ.ய்.)
ஒரு வருட கால ஆயுள் காப்பீட்டுத் திட்டம், ஆண்டுக்கு ஆண்டு புதுப்பிக்கப்படுகிறது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பீ.ய்.)
அடல் ஓய்வூதியத் திட்டம்
அடல் ஓய்வூதியத் திட்டம் என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.