Important message
முக்கியமான செய்தி
செபி வழிகாட்டுதல்களின்படி, இப்போது டிமேட் கணக்கைத் திறக்க கேஒய்சி இணக்கம் மற்றும் பான் கார்டு விவரங்கள் கட்டாயமாகும். இந்த விவரங்களை இன்னும் வழங்காத எங்கள் டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், மும்பையில் உள்ள டிபி அலுவலகத்தில் சமர்பிப்பதற்கு அருகிலுள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு உடனடியாக கேஒய்சி ஆவணங்களின் (சமீபத்திய முகவரி சான்று மற்றும் பான் கார்டு) நகலை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வங்கி அதிகாரியால் உண்மையான நகல் என்று சான்றளிக்கப்பட்ட பின்னர் வாடிக்கையாளர்கள் ஆவணங்களை மும்பையில் உள்ள எங்கள் டி.பி.ஓ.க்களுக்கு நேரடியாக அனுப்பலாம்.