ரிலையன்ஸ் பி ஓ ஐ ஸ்வஸ்திய பீமா
பலன்கள்
ஆர்ஜிஐ - பீ. ஓ. ஐ. ஸ்வஸ்த்யா பீமா, எதிர்பாராத மருத்துவச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தரமான மருத்துவச் சேவையை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.
- மறுசீரமைப்பு பலன்#.
- ஏற்கனவே இருக்கும் நோய்கள்
- வரிச் சலுகை*
- தொடர்ச்சி பலன்
- ஆயுஷ் பலன்
#தற்போதைய பாலிசியின் கீழ் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோய் அல்லது விபத்தின் விளைவாக அல்லது அது தொடர்பான அல்லது சிக்கலாக உள்ள எந்தவொரு கோரிக்கைக்கும் மறுசீரமைப்பு பலன் காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்த முடியாது.
*பிரிவு 80டி இன் கீழ் வரிச் சலுகை